Senthil
01
TNHSPGTA NEWS
1
3
TNHSPGTA NEWS
- மேல்நிலை பாடப் பிரிவில் அகமதிப்பீடு பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமாநில தலைவர் கோரிக்கை
- ஊதிய முரண்பாட்டை நீக்ககோரி சென்னையில் முதுகலை ஆசிரியர்கள் மொட்டை போட்டு ஊர்வலம் மாநில தலைவர் தகவல்
- அடுத்த கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தற்செயல் விடுப்பு விதிகள்
kalvi news
box
புதிய செய்தி
box2
புதியன
?ு?ி??
New pay order
2013 -ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைக்கான அரசாணையினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ 2000/- ஐ ரூ 5000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றிய தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் ரூ 500/- ஐ ரூ 2000/- ஆக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக பணியிடங்கள் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஊதியம் பெறத் தேவையான அரசாணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு நியமனம் – M.Sc.,வேதியியல் படிப்பிற்கு இணையான சிறப்பு வேதியியல் படிப்புகள் சார்பான அரசாணை
அரசாணை (1டி) எண் 100 பள்ளிக் கல்வி (இ1)த் துறை நாள் 13.03.2009 ல் வழங்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவர்களுக்கு ஜூன் 2012 ல் ஊதியம் பெறுவதற்கான ஆணை.
டி.இ.டி., தேர்வு : பள்ளிகளுக்கு விடுமுறை
அரசாணை (1டி) எண் 200 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள் 26/06/2012 ன் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 6239 தற்காலிக பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கிய ஆணையினை pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
2012 - 2013 ம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை மற்றும் அப்பள்ளிகளின் பட்டியலைப் pdf வடிவில் பெற இங்கு சொடுக்கவும்.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2012 மாதத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய ஆணையின் நகல் (4 ஆணைகளை உள்ளடக்கியது)
+2 க்கு பிறகு என்னனென்ன படிக்கலாம்
01/01/2012 அன்றுள்ளபடி மேல்நிலைத் தலைமையாசிரியர்களுக்கு தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டிலை [PANEL]
2011-2012 ம் கல்வியாண்டில் 710 அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2011 (அரசாணை)
அரசு ஊழியரின் திருமணம் ஆகாத மற்றும் விதவையான பெண் வாரிசுகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் பெறலாம் என்பதற்கான அரசாணை
சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களின் விவரப் பட்டியல்
N&S NEWS
satru n@tn
முக்கியச் செய்திகள்
- இலங்கையில் 2016 வரை தேர்தல் இல்லை : அரசு
- இந்தியாவின் 101 வது விண்பயணம் வெற்றி ! மகிழ்ச்சி கடலில் ஜனாதிபதி-விஞ்ஞானிகள்
- மொபைல் போன் இணைப்பு துண்டிப்புவிதிமுறையில், "டிராய்' அதிரடி மாற்றம்
- பொருளியல், புள்ளியியல் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா
- தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 65–வது பிறந்த நாள் அ.தி.மு.க. நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் ‘கேக்’ வெட்டுகிறார்கள்
- ஆசிட் வீச்சால் சிகிச்சை பெற்றுவந்த வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு